மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது
சிவகாசி அருகே மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுநகர் எம.எல்.ஏ. சீனிவாசன் கலந்துகொண்டு மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அருகில் சிவகாசி யூனியன் துணைத்தலைவரும் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான விவேகன்ராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராசா, பள்ளி தலைமை ஆசிரியர் ராமர் மற்றும் பலர் உள்ளனர்.