சுகாதாரப் பணியாளர்களுக்கு சீருடை

உடன்குடியில் சுகாதாரப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

Update: 2022-10-05 18:45 GMT

உடன்குடி:

உடன்குடியில் சுகாதார பணியாளர்களுக்கு தேர்வுநிலை பேரூராட்சி மன்றத் தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி சீருடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் பாபு முன்லை வகித்தார். தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் க. இளங்கோ, உடன்குடி பேரூராட்சி மன்ற 16-வது வார்டு கவுன்சிலர்முகம்மது ஆபித் மற்றும் சுகாதாரகுழு தலைவர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்