பூக்குழி திருவிழா

பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

Update: 2023-04-02 21:05 GMT

ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவிலில் பங்குனி பூக்குழி திருவிழாவையொட்டி பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்