விருதுநகர் சூலக்கரையில் வட்டார காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கட்சி கொடியேற்றினார். அருகில் வட்டார தலைவர் வீரபாண்டி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி திவாகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர்