வாலிபர் வீட்டிற்கு தீவைப்பு

வாலிபர் வீட்டிற்கு தீவைப்பு

Update: 2022-06-29 15:54 GMT

வாய்மேடு:

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் திருவிடைமருதூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சாணபுரத்தான். இவரது மகன்கள் மாசிலாமணி (வயது40), மூர்த்தி (35). அண்ணன், தம்பிகளான இருவருக்கும் இடப்பிரச்சினை உள்ளது. சம்பவத்தன்று மாசிலாமணி, மூர்த்தியின் வீட்டிற்கு தீ வைத்தார். இதில் அவரது வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து மூர்த்தி கொடுத்த புகாரின் போரில் தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பி வீட்டுக்கு தீ வைத்த அண்ணன் மாசிலாமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்