பெருந்துறை மாரியம்மன் கோவிலில் திருவிழா: காலில் சலங்கை கட்டி ஆடிய ஜெயக்குமார் எம்.எல்.ஏ.

பெருந்துறை மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜெயக்குமார் எம்.எல்.ஏ.காலில் சலங்கை கட்டி ஆடினாா்.

Update: 2023-10-18 20:38 GMT

பெருந்துறை கோட்டை மாரியம்மன் முனியப்பன் கோவிலில் பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சிகளில் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் பெருஞ்சலங்கை ஆட்ட குழுவினருடன் இணைந்து, கால்களில் சலங்கை கட்டி ஆடினார். இந்த நிகழ்ச்சியை கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்