உடன்குடி கலியன்விளை கோவில் திருவிழா

உடன்குடி கலியன்விளை கோவில் திருவிழா நடைபெற்றது.;

Update: 2022-10-18 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி கலியன்விளை சின்னத்தம்பி அழகப்பன் கோவில் வருடாந்திர கொடை விழா 3 நாட்கள் நடந்தது. முதல்நாள் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நண்பகல் மற்றும் நடு இரவு நேரங்களில் சிறப்பு அலங்கார பூஜை, வில்லிசை, மகுட இசை ஆகியன நடந்தது. 3-ம்நாள் காலை 10 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜையுடன் பக்தர்களுக்கு வரி பிரசாதம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்