உண்ணாவிரதம்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-05 19:19 GMT

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தங்களுக்கு அரசின் வழியாக பணி நியமனம் வழங்கவும், குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரத்திற்கு மேல் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்