தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-07-18 20:24 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே மேட்டு தொட்டியாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லெக்கன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி புஷ்பா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவருடன் சண்டை போட்டு பாளையம்பட்டியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த லெக்கன் பொய்யாங்குளம் செல்லும் சாலையில் தோட்டத்தில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்