விஷ வண்டுகள் அழிப்பு

விஷ வண்டுகள் அழிக்கப்பட்டது.;

Update: 2023-04-25 19:18 GMT

ஆவுடையார்கோவில் அருகே அடியார்குளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிவளாகத்தில் உள்ள வேப்ப மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல் ரஹ்மான் தலைமையில், வீரர்கள் அங்கு வந்து விஷவண்டுகளை பாதுகாப்பான முறையில் தீ வைத்து அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்