பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மொழிப்பாடத்தேர்வை 24 ஆயிரத்து 523 பேர் எழுதினார்கள். 984 பேர் எழுதவில்லை.
பிளஸ்-1 தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணி வரை நடைபெற்றது. 93 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 93 தலைமை ஆசிரியர்கள், 93 துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்களாக 1,608 ஆசிரியர்கள் ஆகியோர் பணியாற்றினார்கள். தேர்வு மையங்களை 157 ஆசிரியர்களை கொண்ட பறக்கும்படை குழுவினர் கண்காணித்தனர். மாணவ-மாணவிகள் இறைவனை வணங்கி விட்டு தேர்வு மையங்களுக்கு சென்றனர். ஆசிரியர்கள், பெற்றோரிடம் ஆசி பெற்றார்கள். தேர்வு மையங்களில் வகுப்பறைகளில் மாணவ-மாணவிகளின் பதிவெண்கள் குறிப்பிட்டு வைக்கப்பட்டு இருந்தது.
24,523 பேர் எழுதினர்
அதன்படி தமிழ் பாடத்திருப்பூர், மார்ச்.14-

அதன்படி தமிழ் பாடத்தேர்வை எழுத 25 ஆயிரத்து 161 பேரும், பிரெஞ்சு பாடத்தேர்வை எழுத 335 பேரும், அராபி பாடத்தேர்வை எழுத 6 பேரும், இந்தி தேர்வை எழுத 5 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களில் தமிழ் பாடத்தேர்வை 24 ஆயிரத்து 217 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 944 பேர் எழுதவில்லை. 295 பேர் பிரெஞ்சு பாடத்தேர்வு எழுதினார்கள். 40 பேர் தேர்வு எழுதவில்லை. 6 பேர் அராபி, 5 பேர் இந்தி பாடத்தேர்வை எழுதினார்கள். மொத்தம் 25 ஆயிரத்து 507 பேரில் 24 ஆயிரத்து 523 பேர் தேர்வு எழுதினார்கள். 984 பேர் தேர்வு எழுதவில்லை.திருப்பூர், மார்ச்.14-
பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மொழிப்பாடத்தேர்வை 24 ஆயிரத்து 523 பேர் எழுதினார்கள். 984 பேர் எழுதவில்லை.
பிளஸ்-1 தேர்வு
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 1.15 மணி வரை நடைபெற்றது. 93 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 93 தலைமை ஆசிரியர்கள், 93 துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்களாக 1,608 ஆசிரியர்கள் ஆகியோர் பணியாற்றினார்கள். தேர்வு மையங்களை 157 ஆசிரியர்களை கொண்ட பறக்கும்படை குழுவினர் கண்காணித்தனர். மாணவ-மாணவிகள் இறைவனை வணங்கி விட்டு தேர்வு மையங்களுக்கு சென்றனர். ஆசிரியர்கள், பெற்றோரிடம் ஆசி பெற்றார்கள். தேர்வு மையங்களில் வகுப்பறைகளில் மாணவ-மாணவிகளின் பதிவெண்கள் குறிப்பிட்டு வைக்கப்பட்டு இருந்தது.
24,523 பேர் எழுதினர்
அதன்படி தமிழ் பாடத்தேர்வை எழுத 25 ஆயிரத்து 161 பேரும், பிரெஞ்சு பாடத்தேர்வை எழுத 335 பேரும், அராபி பாடத்தேர்வை எழுத 6 பேரும், இந்தி தேர்வை எழுத 5 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களில் தமிழ் பாடத்தேர்வை 24 ஆயிரத்து 217 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 944 பேர் எழுதவில்லை. 295 பேர் பிரெஞ்சு பாடத்தேர்வு எழுதினார்கள். 40 பேர் தேர்வு எழுதவில்லை. 6 பேர் அராபி, 5 பேர் இந்தி பாடத்தேர்வை எழுதினார்கள். மொத்தம் 25 ஆயிரத்து 507 பேரில் 24 ஆயிரத்து 523 பேர் தேர்வு எழுதினார்கள். 984 பேர் தேர்வு எழுதவில்லை.தேர்வை எழுத 25 ஆயிரத்து 161 பேரும், பிரெஞ்சு பாடத்தேர்வை எழுத 335 பேரும், அராபி பாடத்தேர்வை எழுத 6 பேரும், இந்தி தேர்வை எழுத 5 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களில் தமிழ் பாடத்தேர்வை 24 ஆயிரத்து 217 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 944 பேர் எழுதவில்லை. 295 பேர் பிரெஞ்சு பாடத்தேர்வு எழுதினார்கள். 40 பேர் தேர்வு எழுதவில்லை. 6 பேர் அராபி, 5 பேர் இந்தி பாடத்தேர்வை எழுதினார்கள். மொத்தம் 25 ஆயிரத்து 507 பேரில் 24 ஆயிரத்து 523 பேர் தேர்வு எழுதினார்கள். 984 பேர் தேர்வு எழுதவில்லை.