25,445 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்

25,445 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்

Update: 2023-04-13 18:45 GMT

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. கணித பாடத்தேர்வினை 13 ஆயிரத்து 65 மாணவர்களும், 13 ஆயிரத்து 19 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து, 84 மாணவ, மாணவிகள் எழுத வேண்டிய நிலையில் 12 ஆயிரத்து 589 மாணவர்களும், 12 ஆயிரத்து 856 மாணவிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 445 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். 476 மாணவர்களும், 163 மாணவிகளும் என மொத்தம் 639 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்