கோபி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோபி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்;

Update: 2022-07-09 20:52 GMT

கடத்தூர்

கோபியில் முக்கிய சாலைகளின் ஓரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாைலத்துறையும் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டது.

நகரமைப்பு ஆய்வாளர் ஜானகிராமன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொருட்களை லாரியில் ஏற்றிச் சென்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்