ஈரோடு தொகுதியில் தேர்தல் விதிமீறல் - வீடுகளில் ஓட்டபட்ட அதிமுக ஸ்டிக்கர்கள் அகற்றம்

தேர்தல் பறக்கும் படையினர், வீட்டில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை அகற்றினர்.;

Update:2023-02-25 18:57 IST

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி வீட்டின் கதவுகளிலும், தெரு மின் விளக்குகளிலும் ஒட்டப்பட்டிருந்த சின்னத்தின் ஸ்டிக்கரை தேர்தல் பறக்கும் படையினர் அகற்றினர்.

நஞ்சப்பன் நகரில் உள்ள வீடுகளுக்கு முன்பு இரட்டை சின்னத்தை ஆதரித்து பச்சை நிறத்தில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்த தேர்தல் பறக்கும் படையினர், வீட்டில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை அகற்றினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்