அறுந்து சாலையில் தொங்கிய மின்கம்பி

அறுந்து சாலையில் தொங்கிய மின்கம்பி;

Update: 2023-01-18 12:35 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே உள்ள தீர்த்தம்பாளையம் பரப்பு மேடு பகுதியில் மின்சார கம்பி சாலையைக் கடந்து செல்கிறது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென மின்சார கம்பி அறுந்து சாலையில் விழுந்துவிட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் சாலையில் யாரும் செல்லவில்லை. இதனால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது. இது குறித்து மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அறுந்து போன மின்சார கம்பியை சரி செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்