அறுவடைக்கு தயாராக இருக்கும் சோளக்கதிர்கள்

கரூர் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சோளக்கதிர்களை படத்தில் காணலாம்.

Update: 2023-06-27 19:08 GMT

கரூர் பெரிய ஆண்டாங்கோவில் பகுதி விவசாயிகள் சோளக்கதிர்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். தற்போது ஒரு வயலில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சோளக்கதிர்களை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்