மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்
மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவ கழிவுகளை பாரத ஸ்டேட் வங்கி பின்பக்கம் குடியிருப்புகளுக்கு மத்தியில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவகழிவுகளை கொட்டுவதை தடுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.