கோவிலாறு அணைக்கு செல்ல வேண்டாம்

கோவிலாறு அணைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-07-12 22:13 GMT

வத்திராயிருப்பு, 

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கோவிலாறு அணைக்கு செல்லும் பிரதான சாலை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது. ஆதலால் பொதுமக்கள் அணைப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையை சுற்றி விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்