தி.மு.க. அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-02-18 18:56 GMT

ஆம்பூர்

தி.மு.க. அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தி.மு.க. அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தென்னரசு என்பவர் சென்றிருந்தார். அவரை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தி.மு.க. அரசை கண்டித்தும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆம்பூரில் நாம் தமிழர் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்