திமுக எம்.பி கனிமொழி பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திமுக எம்.பி.கனிமொழி தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.;

Update: 2023-01-05 06:03 GMT

சென்னை,

திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக எம்.பி.கனிமொழி தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்