சென்னை,திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக பாஜக அண்ணாமலை அறிவித்தார். அதன்படி இன்று இன்று அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.