முக்தீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

முக்தீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்;

Update: 2022-10-07 20:55 GMT

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவிலில் சுவாமி -அம்பாள் பிரகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்