முருகப்பெருமானை கைப்பாரமாக தூக்கிய பக்தர்கள்

முருகப்பெருமானை கைப்பாரமாக பக்தர்கள் தூக்கி வந்தனர்

Update: 2023-04-01 22:40 GMT

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவில் நேற்று, யானை வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை பக்தர்கள் கைப்பாரமாக தூக்கி வந்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்