3 நாள் தொடர் விடுமுறையையொட்டி நேற்று ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள் கூட்டத்தை காணலாம்.