சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக தேவராஜு நாகர்ஜுன் பதவியேற்றுக்கொண்டார்..!

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக தேவராஜு நாகர்ஜுன் பதவியேற்றுக்கொண்டார்.;

Update: 2023-04-06 05:21 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக தேவராஜு நாகர்ஜுன் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இவர் தெலங்கானா ஐகோர்ட்டில் இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்