போக்சோ வழக்குகள் குறித்த விவரம்
போக்சோ வழக்குகள் குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 104 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 9 பேர் தண்டனை பெற்றுள்ளனர். 47 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 23 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 18 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.