அரியலூரில் பெய்த மழையளவு விவரம்
அரியலூரில் பெய்த மழையளவு விவரம் வருமாறு:-;
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அரியலூர்-4.6, திருமானூர்-2, ஜெயங்கொண்டம்-15, செந்துறை-11, ஆண்டிமடம்-24.6.