நெல்லை கண்டியபேரியில் துணை மேயர் ஆய்வு

நெல்லை கண்டியபேரியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆய்வு செய்தார்.

Update: 2023-08-31 20:20 GMT

நெல்லை டவுன் 15-வது வார்டு கண்டியபேரியில் செபஸ்தியர் ஆலய தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அங்குள்ள பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது குறித்தும், தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்