கொசு வலைகளுடன் டெங்கு சிறப்பு வார்டு

கொசு வலைகளுடன் டெங்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-15 20:18 GMT

டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதையொட்டி மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கொசு வலைகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளதை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்