டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி

தேவகோட்டையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது;

Update: 2023-10-07 18:45 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் சுய உதவி குழுக்கள் மூலம் ஒவ்வொரு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் யாருக்காவது உள்ளதா? என கணக்கெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நகர் முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியினை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார். அப்போது ஆணையாளர் பார்கவி உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்