சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-08-25 18:20 GMT

பொன்னமராவதி:

பொன்னமராவதியில் போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்த காலத்தை 3 ஆண்டுகள் என்பதை 4 ஆண்டுகளாக மாற்றுவது, 21 வேலை நிறுத்த நாட்களுக்கு ஊதியம் மறுப்பதை ஆகியவற்றை கண்டித்து பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. கிளை செயலாளர் பாலமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான சி.ஐ.டி.யு.வினர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்