பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-27 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மினி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், பழைய பஸ் நிலையத்திலிருந்து கூடுதல் பஸ் நிலையத்திற்கு சர்க்குலர் பஸ் இயக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. நகர பொதுச்செயலாளர் தங்கமாரியப்பன் மற்றும் நிர்வாகிகள், அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பினர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்