கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் பசும்பொன் தேசியக்கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-07-01 14:24 GMT

கோவில்பட்டி:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தியவர்களை கண்டித்து கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நேற்று பசும்பொன் தேசிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஜோதி முத்துராம லிங்கம் தலைமை தாங்கினார். இதில் அந்த கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்