ஆர்ப்பாட்டம்
விருதுநகர் தேசபந்துதிடலில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூக நீதி கடைபிடிக்கப்படாததை கண்டித்து விருதுநகர் தேசபந்துதிடலில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் ஆதவன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.