ஆர்ப்பாட்டம்

அனைத்து கட்சி மக்கள் போராட்டக் குழுவின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-30 19:41 GMT


விருதுநகரில் புதிய பஸ் நிலையம் கடந்த குடியரசு தினம் முதல் செயல்படும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்திருந்தது. ஆனால் உறுதி அளித்த படி இன்னும் செயல்பட நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உடனடியாக புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தியும் அனைத்து கட்சி மக்கள் போராட்டக் குழுவின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான பேர் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்