ஆர்ப்பாட்டம்

விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-07-26 18:42 GMT

விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்த கோரியும் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உரிய நடவடிக்கை கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்