ஆர்ப்பாட்டம்

என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்ததை கண்டித்து வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2023-07-25 19:47 GMT

வத்திராயிருப்பு, 

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்ததை கண்டித்து வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழ் புலிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட கட்சியினரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், என்.ஐ.ஏ.விற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்