ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.

Update: 2023-05-21 20:24 GMT

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, திைரப்பட இசையமைப்பாளர் இளையராஜா நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ரெங்கநாதர் மற்றும் தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்