ஆபத்தான குழிகள்

ஆபத்தான குழிகள்

Update: 2022-06-23 10:40 GMT

ஆபத்தான குழிகள்

தேவராயன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணிக்கா குழிகள் தோண்டப்பட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் காலை, உணவு இடைவேளை சமயங்களில் குழிகள் அருகே சென்று விளையாடுகின்றனர். மேலும் குழிகளை எட்டிப்பார்க்கின்றனர். அப்போது தவறி குழிக்குள் விழ வாய்ப்பு உள்ளது. எனவே விரைவில் கட்டிடம் கட்ட வேண்டும் அல்லது குழியை சுற்றிதடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்