சேதமடைந்த சாலை

சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது.

Update: 2023-08-20 19:56 GMT

விருதுநகர் ஆனைக்குழாய் தெருவில் உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதே சாலையில் உள்ள கவுசிகமா நதி தரைப்பாலமும் சேதமடைந்து காணப்படுகிறது. இவற்றை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்