தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update: 2023-01-18 18:32 GMT

தேங்கி நிற்கும் கழிவுநீர்

அரியலூர் மாவட்டம், செந்துறை பெரியார்நகர் பிள்ளையார் கோவில் தெருவில் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசுத்தொல்லை ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

பிரகாசம், செந்துறை

Tags:    

மேலும் செய்திகள்