அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2023-06-06 13:11 GMT

புது டெல்லி,

அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மத்திய அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்