கோடைகால சீசன் நடந்து வரும் நிலையில் இரைக்காக பறவைகள் அலைந்து வருகின்றன. முதுகுளத்தூர் அருகே தாழியாரேந்தல் கிராமத்தில் உள்ள ஊருணி கரை ஒன்றில் இரை தேடுவதற்காக குவிந்துள்ள கொக்குகள்.