மின்னல் தாக்கி மாடு சாவு

மின்னல் தாக்கி மாடு செத்தது.

Update: 2023-06-05 21:29 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே எண்ணமங்கலம் கோவிலூர் செல்லியன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். விவசாயி. மேலும் இவர் மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் செல்லியன்குட்டை பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சுப்பிரமணியம் வீட்டின் முன்பு கட்டிப்பட்டிருந்த மாடு ஒன்று திடீரென மின்னல் தாக்கியதில் இறந்தது.

Tags:    

மேலும் செய்திகள்