மேலும் 8 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.;

Update: 2022-10-10 18:45 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் தினசரி பாதிப்பு 10-க்கு கீழ் குறைந்து உள்ளது. அதன்படி நேற்று 8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேநேரம் 13 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். மேலும் 65 பேர் சிகிச்சையில் உ ள்ளனர்.




Tags:    

மேலும் செய்திகள்