பெரம்பலூரில் 10 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;

Update: 2022-06-30 19:47 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3 பெண்களும், 7 ஆண்களும் என மொத்தம் 10 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் ஒருவர் மருத்துவமனையிலும், மற்றவர்கள் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 156 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டிய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்