தற்செயல் விடுப்பு போராட்டம்

தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-05-11 19:19 GMT


விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். மாவட்டத்தில் 226 பெண்கள் உள்பட 771 பேர் உள்ள நிலையில் 175 பெண்கள் உள்பட 530 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் அனைத்து ஊரக வளர்ச்சி துறை அலுவலகங்களிலும் பணி பாதிப்பு ஏற்பட்டதுடன் அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்