கட்டிட தொழிலாளி தற்கொலை

கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-07-09 20:11 GMT

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள சிவரகோட்டையைச் சேர்ந்தவர் ராஜு (வயது 42). கட்டிடத் தொழிலாளி. கடந்த சில மாதங்களாக இவர் சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சனை இருந்துள்ளது. மனம் விரக்தி அடைந்த ராஜு நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி அங்கயர்கண்ணி கொடுத்த புகாரில் கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்