புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி

திருவெண்காடு பகுதியில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி;

Update: 2023-02-21 18:40 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு பகுதிக்குட்பட்ட மேலவீதி, சரபோஜி அக்ரஹாரம், தேரடி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் பழுதடைந்து காணப்படுவதாக திருவெண்காடு மின்வாரிய உதவி பொறியாளர் ரமேசுக்கு புகார் வந்தது. இதை தொடா்ந்து மேற்கண்ட பகுதியில் பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்கள் பொருத்தும் பணிஉதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்