மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுபாட்டில்கள் பறிமுதல்;

Update: 2023-07-17 18:45 GMT

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே மடப்புரம் பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார், மடப்புரம் பஸ்நிலையம் பகுதியில் உள்ள மாயகிருஷ்ணன்(வயது 54) என்பவர் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மாயகிருஷ்ணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்